Monday, 26 March 2012

சாத்தியம்?


பகலை காணாத இரவுகள், சாத்தியம்?

என் இதயம் துடிக்காத கணங்கள் ,சாத்தியம் ?
           
காற்று இல்லா கண்டம் ,சாத்தியம்?

உறக்கம் இல்லா நாட்கள், சாத்தியம் ?         

மறுபிறவி, சாத்தியம்?  

தோழ்வி இல்லாத வாழ்கை ,சாத்தியம் ?

காதலை சுவைதிடாத இதயம், சாத்தியம்?

உன்னை நினைக்காத நொடிகள், சாத்தியம் ?


நீ சூற்பையில் மிதக்க ஆரம்பித்த நொடிகள் முதல் .


பகல், உதிக்கிறது உன்னை காண .
         
இதயம், துடிக்கிறது உனக்காக.

காற்று, வீசுகிறது உன்னை வருட.

உறக்கம், காண்கிறது உன்னை கனவுகளில் .

மறுபிறவி , ஒரு பிறவி போதவில்லை .

தோழ்வி , வருகிறது உனது ஆருதல்களுக்காக .

காதல் , எதிர்பார்கிறது உன் காதலை .

நொடிகள் , உதவுகிறது நீ உனது நாட்களை வாழ்வதற்கு .
   
            

No comments:

Post a Comment