இது வாழ்கை அல்ல, வெறும் பிறப்பு என்று சிந்திக்க வைத்த இந்த
உலகத்தில் , அதே உலகத்தில் பிறந்த நீ ,மாற்றிவிட்டாய் என்று சொல்லி உன்மேல் பழி சுமத்த , நீ இருக்கும் என் இதயம் இடம் தரவில்லை .மாறிவிட்டேன் எனலாம் நான் உன்னை கண்டபின் .
உலகத்தில் , அதே உலகத்தில் பிறந்த நீ ,மாற்றிவிட்டாய் என்று சொல்லி உன்மேல் பழி சுமத்த , நீ இருக்கும் என் இதயம் இடம் தரவில்லை .மாறிவிட்டேன் எனலாம் நான் உன்னை கண்டபின் .
இது மறுபிறப்பல்ல. வாழ்ந்து முடித்த சந்தோஷம். நீ என்னை கண்டபின்
இது கடிதமல்ல நீ காண்பதற்காக அனுப்பப்பட்ட உண்மைகள்.
இது சொற்களல்ல புதியதாய் மலர்ந்த வார்த்தைகள், உன் பார்வையினால் .
இது எழுதப்பட்டதல்ல . செதுக்கப்பட்டது . உன் சுவாசத்தால் மட்டுமல்ல , சுனாமியால் கூட இதை கலைக்க முடியாது.
இவை அனைத்தும் இல்லாமல்ளல்ல உன்னிடம் வந்து சேரும் வரை .
-காதல் கடிதமும்மல்ல!!!
இது எழுத்துக்களல்ல. புனிதமடைந்த வடிவங்கள். நீ உச்சரித்ததால்.
இது எழுதப்பட்டதல்ல . செதுக்கப்பட்டது . உன் சுவாசத்தால் மட்டுமல்ல , சுனாமியால் கூட இதை கலைக்க முடியாது.
இது காதலல்ல. ஓர் உன்னதமான உணர்ச்சி என்னுள் . நீ எனக்காகத்தான் என்ற ஆசையில்.
இப்பொழுது நான், நான் அல்ல.
இப்பொழுது நான், நான் அல்ல.
இவை அனைத்தும் இல்லாமல்ளல்ல உன்னிடம் வந்து சேரும் வரை .
-காதல் கடிதமும்மல்ல!!!
No comments:
Post a Comment